BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//wp-events-plugin.com//7.3.1//EN
BEGIN:VEVENT
UID:2@tamil.vkp-tnrtp.org
DTSTART:20230627T183000Z
DTEND:20230627T183000Z
DTSTAMP:20230713T044244Z
URL:https://tamil.vkp-tnrtp.org/eventz/%e0%ae%a8%e0%af%81%e0%ae%a3%e0%af%8
 d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b
 f%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf
 %e0%ae%a4/
SUMMARY:நுண் தொழில் நிறுவன நிதித
 ் திட்டம்
DESCRIPTION:மாண்புமிகு தமிழ்நாடு ம
 ுதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலி
 ன் அவர்கள் இன்று (28-06-2023) வாழ்ந
 ்து காட்டுவோம் திட்டத்தின்
  கீழ்\, ரூ.50 கோடி மதிப்பிலான ந
 ுண் தொழில் நிறுவன நிதித் தி
 ட்டத்தை தொடங்கி வைத்து\, 10 மக
 ளிர் சுய உதவிக் குழு உறுப்ப
 ினர்களுக்கு மொத்தம் ரூ.5.60 இல
 ட்சம் ரூபாய் கடனுதவியாக வழ
 ங்கினார்.\n\nஇந்நிகழ்ச்சியில
 ்\, மாண்புமிகு ஊரக வளர்ச்சித
 ் துறை அமைச்சர் திரு. இ. பெரி
 யசாமி அவர்கள்\, மாண்புமிகு இ
 ளைஞர் நலன் மற்றும் விளையாட
 ்டு மேம்பாட்டுத் துறை அமைச
 ்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் 
 அவர்கள்\, மாண்புமிகு கைத்தற
 ி மற்றும் துணி நூல் துறை அமை
 ச்சர் திரு. ஆர். காந்தி அவர்
 கள்\, தலைமைச் செயலாளர் முனைவ
 ர் வெ. இறையன்பு\, இ.ஆ.ப.\, ஊரக வள
 ர்ச்சி மற்றும் ஊராட்சித் த
 ுறை முதன்மைச் செயலாளர் முன
 ைவர் ப. செந்தில்குமார்\, இ.ஆ.ப
 .\, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட
 ்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ
 ் அஹமது\, இ.ஆ.ப.\, தமிழ்நாடு மகள
 ிர் மேம்பாட்டு நிறுவனத்தின
 ் மேலாண்மை இயக்குநர் மற்று
 ம் வாழ்ந்து காட்டுவோம் திட
 ்டத்தின் முதன்மைச் செயல் அ
 லுவலர் திருமதி. ச. திவ்யதர்ச
 ினி\, இ.ஆ.ப.\, மற்றும் அரசு உயர்
  அலுவலர்கள் கலந்துகொண்டனர்
 .
ATTACH;FMTTYPE=image/jpeg:https://tamil.vkp-tnrtp.org/wp-content/uploads/2
 023/07/1.webp
LOCATION:சென்னை\, சென்னை\, சென்னை\, Ind
 ia
X-APPLE-STRUCTURED-LOCATION;VALUE=URI;X-ADDRESS=சென்னை\, செ
 ன்னை\, India;X-APPLE-RADIUS=100;X-TITLE=சென்னை:geo:0,0
END:VEVENT
END:VCALENDAR