தொழில் திட்ட நிதியுதவி வாய்ப்பை எளிதாக்குதல்
தொழில் திட்ட நிதியுதவி வாய்ப்பை எளிதாக்குதல்
நிறுவனங்களால் வழங்கப்படும், இணை மானிய நிதி (MGP) அல்லது இதர நிதிச் சேவைகள் மூலம், தனிநபர் மற்றும் குழு நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்கான நிதியைப் பெறும் வாய்ப்பை, இந்த துணைக் கூறு எளிதாக்குகிறது.
இணை மானிய நிதித் திட்டம்
இணை மானிய நிதித் திட்டம் (MGP) என்பது, ஊரக நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் ஏற்படும் தேவை மற்றும் விநியோக இடைவெளியை நிரப்ப உருவாக்கப்பட்ட ஒரு நிதி முறையாகும். கூட்டாண்மை நிதி நிறுவனங்களிடமிருந்து வாங்கிய கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தும் தொழில்முனைவோரை ஊக்குவிக்க, இந்த இணை மானிய நிதித் திட்டம் (MGP) உதவும்.