திறன்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள்

திறன்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள்

இந்த கூறின் மூலம் கீழ்க்காண்பவை உருவாக்கப்படுகின்றன:
  1. நிலையான கூலித்தொழில்கள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள்
  2. மேம்பட்ட வேளாண் தொழில், வேளாண் சார்ந்தத் தொழில் மற்றும் வேளாண் சாராத் தொழில்களுக்குத் தேவையான திறன்களை வழங்கி ஊக்குவித்தல்
  3. சந்தையறிவு மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திறன் வழங்கி, தொழில் நிறுவனங்களைத் தொடங்கி வைத்தல்.

திட்டத்தின் மூலம் மதிப்புச் சங்கிலியின் அடிப்படையில், சமூகம் சார்ந்த தொழில் முனைவோர்கள், சேவை வழங்கும் தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தியாளர் குடும்பங்களுக்கு திறன்களை வழங்கல் மற்றும் ஊரகப் பகுதிகளில் சமுதாயப் பள்ளிகளை உருவாக்கி அதன் மூலம் தொழிற் திறன்களை வழங்குதல்.