வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் எனப்படும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டமானது, உலக வங்கி துணையுடன், தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில்,  ஊரக நிறுவன மேம்பாடு, நிதியுதவியை அணுகும் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் வழியாக ஊரக சமூகங்களை நிலையாக மேம்படுத்தி, அதனால், செல்வவளத்தைப் பெருக்குவதன் மூலம், வறுமை ஒழிப்பையும் தாண்டிய மேம்படுத்தப்பட்ட நுட்பங்களைப் (வழிமுறைகள்) பயன்படுத்தி, ஊரகப்பகுதிகளின் மாற்றத்தை ஏற்படுத்துவதை முதன்மைத் தொலைநோக்காகக் கொண்டு செயல்படும் ஒரு புதுமையான திட்டம்.

வெற்றித் தடங்கள்

பயனாளர்கள்: 83,077

தனிநபர் பயனாளிகள்

குழுக்கள்: 1,000
பயனாளர்கள்: 16,124

தொழிற்குழுக்கள்

குழுக்கள்: 5,000
பயனாளர்கள்: 2,72,604

உற்பத்தியாளர் குழுக்கள்

நிறுவனங்கள்: 53
பயனாளர்கள்: 55,579

உற்பத்தியாளர் நிறுவனங்கள்

பயனாளர்கள்: 2611

இணை மானிய நிதித் திட்டம்

தொழில் மையங்கள்: 42

‘மதி சிறகுகள்’ தொழில் மையம்

பயனாளர்கள்: 1,39,376
ஏற்படுத்தப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள்: 4,570

சமுதாயப் பண்ணைப் பள்ளிகள்

பயனாளர்கள்: 27,438
ஏற்படுத்தப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்கள்: 1,262

சமுதாயத் திறன் பள்ளிகள்

மாவட்ட வாரியாக பகுப்பாய்வு

மாவட்ட வாரியாக பகுப்பாய்வு (DDS) என்பது, உரிய மாவட்டத்திற்குள்ளே, தொழில் நிறுவனம் மேம்படுத்துவதற்கென, முதன்மைத் தொழில்கள் துணைத் தொழில்கள் மற்றும் வேளாண் உற்பத்திகளைக் கண்டறிந்து, அவற்றிற்கேற்ப முன்னுரிமை கொடுக்க, மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஆழமான பகுப்பாய்வுத் திட்டம்.

காட்சித் தொகுப்புகள்

உலக வங்கிக் குழுவின் பங்களிப்பு

மாவட்டக் குழுவினருடன் பங்கேற்பு

மாவட்டக் குழுவினருடன் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாட்டங்கள்

Recent Events

உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு

உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு

VKP திட்டம், உணவுப் பொருள் வணிகத்தில் இடைத்தைகர்களைத் தவிர்த்து உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் நேரடியாக பயனடையும் வகையில் 'உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு' நிகழ்ச்சியை 19 ஜூன் 2023 அன்று நடத்தியது. இதன் மூலம் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் (PCs) [...]

வளம்

முற்றம்


வளம்

காலாண்டு செய்திமடல்
Oct - Dec 2022
காண்க
பதிவிறக்குக


வளம்

காலாண்டு செய்திமடல்
July - Sep 2022
காண்க
பதிவிறக்குக


முற்றம்

மெய்திமடல்
November 2023
காண்க
பதிவிறக்குகமுற்றம்

செய்திமடல்
October 2023
காண்க
பதிவிறக்குக