தனிநபர் தொழில்முனைவோருக்கான (மாற்றுத் திறனாளிகள்/ நலிவுற்றோர்)

தனிநபர் தொழில்முனைவோருக்கான (மாற்றுத் திறனாளிகள்/ நலிவுற்றோர்)

உற்பத்தி மூலதன நிதி /வாழ்வாதார நிதி

தனிநபர் (மாற்றுத் திறனாளிகள்/நலிவுற்றோர்) TNRTP செயல்படுத்தும் வட்டாரங்களில் சொந்தமானதாக இருக்க வேண்டும். (நலிவுற்ற – திருநங்கைகள், விதவை, ஆதரவற்ற பெண்கள், குடும்பத்திக்காக சம்பாரித்த ஒரே நபரின் மரணம், பழங்குடியினர், பெண்கள் தலைமையிலான குடும்பம், நாட்பட்ட நோய் போன்றவை).

தனிநபர் இத்தொழில் குறைந்தது 6 மாதங்களாவது ஈடுபட்டிருக்க வேண்டும். (தொழில் / வாழ்வாதாரத்தின் வயது 6 மாதங்களுக்கும் குறைவாக இருக்கக்கூடாது )

ஆதரவின் விவரங்கள்:

VPRC(கிராம வறுமை ஒழிப்பு சங்கம்) மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் நபர்களால் மேற்கொள்ளப்படும் தொழில்/ வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ .20,000 வரை உதவி வழங்குவது.

பயனாளிகள் மற்றும் இலக்குகளின் மதிப்பீடுகள்

கிராம பஞ்சாயத்துகள்

கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்

குடும்பங்கள் பயனடையவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரூபாய்/வீட்டு சராசரி நிதி ஆதரவு

கோடிகள் - மொத்த மதிப்பீட்டு பட்ஜெட்

தேவையான ஆவணங்கள்

  • அடையாள ஆதார சான்று
  • செயல்பாட்டுத் திட்டம்
  • வங்கி பாஸ் புக்-இன் நகல்
  • தற்போதைய செயல்பாட்டு நிலை அறிக்கை
  • தற்போதுள்ள கடன்தொகை திருப்பிச் செலுத்தியதற்கான நிலை அறிக்கை (ஏதேனும் இருந்தால்)