உற்பத்தியாளர் குழு

உற்பத்தியாளர் குழு

உழவர் உற்பத்தியாளர் குழு (PG)  என்பது ஒரு கிராமத்தில், முதன்மை உற்பத்தியில், (விளைச்சலில்) / துணை உற்பத்தியில் (விளைச்சலில்) ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர் குழு; இவர்கள் தங்கள் உற்பத்தியைப் பெருக்கவும், உற்பத்தியை மதிப்பு கூட்டுதல் முதலிய பிற  செயல்பாடுகளில் ஈடுபடவும், வருமானத்தை அதிகரிக்கவும் ஒருங்கிணைந்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட பொருளின் (விளைச்சலின்) உற்பத்தியாளர்கள், பொருள்வள அளவிற்கேற்ப, தங்கள் வேளாண் விளைபொருட்களை ஒருங்கிணைத்து, சிறந்த வருமானத்தைப் பெற ஒருங்கிணைந்துள்ளனர்.

இந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், வேளாண் சார் பொருட்களான (சோளம், தினை, காய்கறிகள், பருப்பு, NTFP மற்றும் நெய்விதைகள் போன்றவை), அல்லது வேளாண் சார்ந்த (கறவை மாடுகள், ஆடு வளர்ப்பு) மற்றும் வேளாண் சாராத பொருட்களைச் சேகரித்தல், ஒருங்கிணைத்தல், மதிப்புக் கூட்டுதல் மற்றும் விற்பனைச் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான வாய்ப்புகள் உள்ள இடங்களில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன.

குழுக்கள்

பயனாளர்கள்

குழு அளவு

பொதுவாக இதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 30 முதல் 150 உற்பத்தியாளர்களைக் கொண்டதாக இருக்கும். பழங்குடியினர் மற்றும் மலைவாழ் பகுதிகளில், உற்பத்தியாளர் குழுவின் குறைந்தபட்ச எண்ணிக்கை 15 ஆகவும் இருக்கலாம்.

தொழில்முனைவு நிதி ரூ. (கோடியில்)