செயல்நுட்பத்தை உள்ளடக்கிய, முதலீட்டுப் பகுப்பாய்வு செய்து திட்டமிடுதல்

செயல்நுட்பத்தை உள்ளடக்கிய, முதலீட்டுப் பகுப்பாய்வு செய்து திட்டமிடுதல்

திட்டத்திற்கான சவால்கள் மற்றும் முதலீடுகளுக்கான முதன்மைத் தொழில்துறைகள் / துணைத் தொழில்துறைகளை அடையாளம் கண்டறிந்து முன்னுரிமை அளிப்பதே இதன் நோக்கம். இதற்கான திட்டமிடல் செயல்முறையில் பின்வருவன உள்ளடங்கும்

  • மாவட்டப் பகுப்பாய்வு அறிக்கை என்பது, துறைசார்ந்த ஆலோசனைகள் மற்றும் துணைத்துறைகளின் (இரண்டாம் நிலை) தகவல்களின் அடிப்படையில், முதன்மைத் தொழில் துறைகள் / துணைத் தொழில்துறைகளைக் கண்டறிவதற்கான ஓர் ஆய்வாகும்
  • மதிப்புத் தொடர் ஆய்வு என்பது, ஏற்கனவே மாவட்ட பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்ட முதன்மை உற்பத்திப் பொருட்களைப் பற்றி அலசி ஆராய்ந்து, மதிப்புச் சங்கிலியில் உள்ள வாய்ப்புகள், சவால்கள் மற்றும் இடர்களைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்வதாகும்
  • மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சித் திட்டம் என்பது, தொழில்நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான முதலீட்டுத் திட்டங்களை உள்ளடக்கிய தொழில்வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும்.

மாவட்ட பகுப்பாய்வு

மதிப்புச் சங்கிலி பகுப்பாய்வு

மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சித் திட்டம்