நிறுவன / தொழில் மேம்பாட்டு ஆதரவுச் சேவைகள்

நிறுவன / தொழில் மேம்பாட்டு ஆதரவுச் சேவைகள்

  • தொழில்மேம்பாட்டு ஆதரவுச் சேவைகளை வழங்குவதற்கான நிறுவனங்கள் மற்றும் வழிமுறைகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • இது திட்டச் செயல்பாடுகளைச் செய்துவரும் ஊரக அளவிலான பணியாளர்களான சமூக வல்லுநர்கள் மூலம் செயல்படுத்தப்படும் சேவை வழங்கல் ஆகும்.
  • மதி சிறகுகள் தொழில் மையம் என்பது, ஊரக தொழில் முனைவோர்களுக்கு தொழில் மேம்பாட்டு ஆதரவுச் சேவைகளை வழங்கிவரும் நிறுவனம்.