திட்ட மேலாண்மை

திட்ட மேலாண்மை

இந்த பகுதியானது, திட்டச் செயல்பாடுகளை பயனுள்ள வகையில் திறம்படச் செயல்படுத்த, ஆதரவுச் சேவைகள், வளர்ச்சி மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்புகள், அளிப்பு (delivery) செயல்முறைகளை உருவாக்குதல் மற்றும் பணியாளர் திறனை அதிகரித்தல் – ஆகியவற்றை வழங்குகிறது.