தனிநபர் தொழில்முனைவோருக்கான (மாற்றுத் திறனாளிகள்/ நலிவுற்றோர்)
தனிநபர் தொழில்முனைவோருக்கான (மாற்றுத் திறனாளிகள்/ நலிவுற்றோர்)
உற்பத்தி மூலதன நிதி /வாழ்வாதார நிதி
தனிநபர் (மாற்றுத் திறனாளிகள்/நலிவுற்றோர்) TNRTP செயல்படுத்தும் வட்டாரங்களில் சொந்தமானதாக இருக்க வேண்டும். (நலிவுற்ற – திருநங்கைகள், விதவை, ஆதரவற்ற பெண்கள், குடும்பத்திக்காக சம்பாரித்த ஒரே நபரின் மரணம், பழங்குடியினர், பெண்கள் தலைமையிலான குடும்பம், நாட்பட்ட நோய் போன்றவை).
தனிநபர் இத்தொழில் குறைந்தது 6 மாதங்களாவது ஈடுபட்டிருக்க வேண்டும். (தொழில் / வாழ்வாதாரத்தின் வயது 6 மாதங்களுக்கும் குறைவாக இருக்கக்கூடாது )
ஆதரவின் விவரங்கள்:
VPRC(கிராம வறுமை ஒழிப்பு சங்கம்) மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் நபர்களால் மேற்கொள்ளப்படும் தொழில்/ வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ .20,000 வரை உதவி வழங்குவது.
பயனாளிகள் மற்றும் இலக்குகளின் மதிப்பீடுகள்
கிராம பஞ்சாயத்துகள்
கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்
குடும்பங்கள் பயனடையவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரூபாய்/வீட்டு சராசரி நிதி ஆதரவு
கோடிகள் - மொத்த மதிப்பீட்டு பட்ஜெட்
தேவையான ஆவணங்கள்
- அடையாள ஆதார சான்று
- செயல்பாட்டுத் திட்டம்
- வங்கி பாஸ் புக்-இன் நகல்
- தற்போதைய செயல்பாட்டு நிலை அறிக்கை
- தற்போதுள்ள கடன்தொகை திருப்பிச் செலுத்தியதற்கான நிலை அறிக்கை (ஏதேனும் இருந்தால்)