நிறுவன தொழில் திட்டங்களுக்கு நிதி வழங்கல் மற்றும் புதுமைத்தொழில் ஊக்குவித்தல்
நிறுவன தொழில் திட்டங்களுக்கு நிதி வழங்கல் மற்றும் புதுமைத்தொழில் ஊக்குவித்தல்
திட்டத்தின் துணைக் கூறு, புதிய நிறுவனங்கள் மற்றும் குழு நிறுவனங்களுக்கு நிதிப் பெறுதலில் உள்ள இடைவெளியைக் குறைத்து பொது வங்கிகள் மூலம் கடனுவியைப் பெற வழிவகைச் செய்கிறது. இதன் மூலம் திட்டத்தால் ஊக்குவிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு இடையே நிலையான நட்புறவை ஏற்படுத்தி, நலமான முறையில் கடனுதவிகளைப் பெற வழி வகுக்கப்படும்.