
தொழிற்குழு
தொழிற்குழு
தொழிற்குழு என்பது 10 முதல் 30 வரை உறுப்பினர்களுடன், சட்டப்படி பதிவுசெய்யப்பட்ட நிறுவனம்; இது வளங்கள் மற்றும் வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், வர்த்தகச் செயல்பாடுகளில், கூட்டு உரிமையையும் கூட்டாகக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் கொண்டுள்ளது. இதனால், கிடைக்கும் பயன்கள் பின்வருமாறு:
- உற்பத்தி பெருகுகிறது
- உற்பத்திச் செலவு குறைகிறது
- தரம் மேம்படுகிறது
- அவர்கள் வருமானம் பெருகுகிறது
தொழிற்குழுக்கள்
பயனாளர்கள்
![]() |
தொழிற்குழுக்கள் – மாவட்ட வாரியான விவரங்கள் |