திட்டம் செயல்படும் பகுதிகள்

tooltip text
கோயமுத்தூர்
காரமடை
எஸ்.எஸ் குளம்
அன்னூர்
பி.என் பாளையம்
கிருஷ்ணகிரி
பர்கூர்
காவேரிப்பட்டினம்
கிருஷ்ணகிரி
செங்கல்பட்டு
திருப்போரூர்
பரங்கிமலை
திருக்கழுக்குன்றம்
ஈரோடு
தாளவாடி
பவானிசாகர்
சத்தியமங்கலம்
பவானி
சின்னமலை
காஞ்சிபுரம்
வாலாஜாபாத்
காஞ்சிபுரம்
கடலூர்
அன்னகிராமம்
பண்ருட்டி
கொமாராட்சி
பரங்கிப்பேட்டை
புவனகிரி
குறிஞ்சிப்பாடி

திண்டுக்கல்
ஆத்தூர்
ஒட்டன்சத்திரம்
கொடைக்கானல்
வத்தலக்குண்டு
பழனி
வேடச்சந்தூர்
குழியம்பாறை

மதுரை
மதுரைக் கிழக்கு
மேலூர்
கொட்டாம்பட்டி
திருப்பரங்குன்றம்
புதுக்கோட்டை
அறந்தாங்கி
புதுக்கோட்டை
திருவரங்குளம்
விறலிமலை
நாமக்கல்
பள்ளிப்பாளையம்
புதுச்சத்திரம்
மோகனூர்
திருச்செங்கோடு
தேனி
பெரியகுளம்
உத்தமபாளையம்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்
தலைஞாயிறு
மயிலாடுதுறை
சீர்காழி
செம்பனார்கோயில்
இராமநாதபுரம்
மண்டபம்
ஆர்.எஸ் மங்கலம்
திருவாடனை
திருப்புலனி
சேலம்
ஓமலூர்
மேச்சேரி
சங்கரி
பனைமரத்துப்பட்டி
திருமங்கலம்
ஆத்தூர்
வீரப்பாண்டி
சிவகங்கை
தேவக்கோட்டை
மானாமதுரை
காளையார்கோயில்
தூத்துக்குடி
சாத்தான்குளம்
ஆழ்வார்திருநகரி
தூத்துக்குடி
கருங்குளம்
நீலகிரி
கூடலூர்
கோத்தகிரி
குன்னூர்
ஊட்டி
கரூர்
கரூர்
குழித்தலை
திருச்சிராப்பள்ளி
ஆண்டநல்லூர்
மணிகண்டம்
முசிறி
மணப்பாறை
துறையூர்
தென்காசி
கீழப்பாவூர்
கடையம்
திருநெல்வேலி
வள்ளியூர்
ராதாபுரம்
பாளையங்கோட்டை
நாங்குநேரி
திருப்பூர்
திருப்பூர்
பொங்கலூர்
குண்டாடம்
அவினாசி
உடுமலைப்பேட்டை
திருவள்ளூர்
மீஞ்சூர்
கும்மிடிப்பூண்டி
கடம்பத்தூர்
சோழவரம்
திருவாரூர்
நீடாமங்கலம்
வலங்கைமான்
மன்னார்குடி
முத்துப்பேட்டை
திருவண்ணாமலை
சேத்துப்பட்டு
கலசப்பாக்கம்
கீழ்பெண்ணாத்தூர்
தெள்ளாறு
துரிஞ்சாபுரம்
வந்தவாசி
இராணிப்பேட்டை
நெமிலி
காவேரிப்பாக்கம்
சோளிங்கர்
ஆற்காடு
வாலாஜா
வேலூர்
கே.வி குப்பம்

Viluppuram
Kanai
Koliyanur
Mugaiyur
TV Nallur
Vallam
Vikravandi

Kallakurichi
Rishivandiyam
Sankarapuram

Virudhunagar
Sivakasi
Rajapalayam
Virudhunagar
Kariapatti

Chennai
No Projects in this District

Dharmapuri
No Projects in this District

Tirupattur
No Projects in this District

Perambalur
No Projects in this District

Ariyalur
No Projects in this District

Thanjavur
No Projects in this District

Kanyakumari
No Projects in this District

செயல்பாட்டு பகுதி

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் பின்வரும் இடங்களில் செயல்படுகிறது

  • மொத்தம் 38 இல் 31 மாவட்டங்கள்
  • மொத்தம் 388 இல் 120 வட்டாரங்கள்
  • மொத்தம் 12,525 இல் 3994 ஊராட்சிகள

திட்டத்தின் பயனாளர்கள்

  • நேரடிப் பயனாளர்கள் ஏறக்குறைய நான்கு லட்சம் பேர்.
  • தனிநபர்கள் அல்லது உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தொழிற்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்கள்.
  • வேளாண் துறை, வேளாண் சாராத, வேளாண் சார் மற்றும் தொழிற்சார் துறைகள் உள்ளடங்கும்.
  • சுய உதவிக் குழுவினர் (SHG) / குடும்பத்தினர் திட்டத்தின் முதன்மை இலக்கு மக்கள்; இவர்கள்தான் திட்டத்தின் அடிப்படைச் சொத்துகள், வளங்கள் மற்றும் திறன்கள்.
  • பின்வரும் பிரிவினரிடம் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது:
    • மகளிர்
    • பட்டியல் பழங்குடியினர்
    • பட்டியல் இனத்தினர்
    • மாற்றுத் திறனாளர்கள்
    • இளைஞர்கள்
    • ஆர்வமுள்ள தொழில்முனைவோர்