அறிவுசார் மேலாண்மை, தகவல் தொடர்பு மற்றும் கற்றல் அமைப்புகள்

அறிவுசார் மேலாண்மை, தகவல் தொடர்பு மற்றும் கற்றல் அமைப்புகள்
மின் தகவல் களஞ்சியம் என்பது, திட்டம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும், மின்னணு வடிவத்தில் அணுகிப்பெறும் வசதியுள்ள ஒரு தளம். இதன் மூலம், அனைத்துப் பங்குதாரர்களும், பயனாளர்களும், திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்கள், SOP -கள், தகவல் கல்வி தொடர்பு (IEC) பொருட்கள், ஒளிப்படம் – காணொளி ஆவணங்கள் மற்றும் வெற்றிக்கதை முதலியவற்றை நிகழ்நேரத்திலேயே (உடனே) அணுகிப் பெற முடியும்.