சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சூழல் மற்றும் சமூக மேலாண் கட்டமைப்பு (ESMF) என்பது, திட்டம் எதிர்கொள்ளும் தாக்கங்களின் நடுவிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிலைத்தன்மையை உறுதிசெய்ய உருவாக்கப்பட்ட பாதுகாப்பான கட்டமைப்பு. எதிர்பாராத சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தாக்கங்களைத் தடுப்பது மற்றும் குறைப்பது, திட்டத்தின் பயன்களை மேம்படுத்துவது மற்றும் மதிப்புச் சங்கிலிகள் நீடித்து நிலைப்பதை உறுதிப்படுத்த, பசுமை நிறுவனங்களை மேம்படுத்துவதும் ஆகும்.

இயற்கைப் பொருட்களுக்கான சான்றிதழ் வழங்கும், பங்கேற்பு காப்புறுதி அமைப்பின் (PGS) கீழ், 133 உழவர்களுக்கு சொந்தமான 142 ஏக்கர் நிலம், இயற்கை வேளாண்மைக்காக திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்டு, மண்டல கவுன்சிலில் (RC) பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான கிராமப்புற நிறுவனங்களின் பசுமைத் தணிக்கை விவரங்கள்