நிறுவன வளர்ச்சி, மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள்

நிறுவன வளர்ச்சி, மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள்

முதன்மை தயாரிப்புகள்/ துணை தயாரிப்புத் துறைகளில் ஈடுபட்டுள்ள தனிநபர் மற்றும் குழுத்தொழில்கள் ஊக்குவிப்பதும், இத்தகைய நிறுவனங்களுக்கு தொழில்நுட்பம், நிதி மற்றும் விற்பனைச் சந்தை இணைப்பு வாய்ப்புகளை எளிதாக்கிக் கொடுப்பதும் இதன் நோக்கமாகும்.

பயனாளர்கள்:

  • தொழிற்குழுக்கள்
  • உற்பத்தியாளர் குழுக்கள்
  • உற்பத்தியாளர் கூட்டமைப்புகள்

தொழிற்குழு

உற்பத்தியாளர் குழு

உற்பத்தியாளர் கூட்டமைப்புகள்