வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் எனப்படும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டமானது, உலக வங்கி துணையுடன், தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில், ஊரக நிறுவன மேம்பாடு, நிதியுதவியை அணுகும் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் வழியாக ஊரக சமூகங்களை நிலையாக மேம்படுத்தி, அதனால், செல்வவளத்தைப் பெருக்குவதன் மூலம், வறுமை ஒழிப்பையும் தாண்டிய மேம்படுத்தப்பட்ட நுட்பங்களைப் (வழிமுறைகள்) பயன்படுத்தி, ஊரகப்பகுதிகளின் மாற்றத்தை ஏற்படுத்துவதை முதன்மைத் தொலைநோக்காகக் கொண்டு செயல்படும் ஒரு புதுமையான திட்டம்.



வெற்றித் தடங்கள்
மாவட்ட வாரியாக பகுப்பாய்வு
மாவட்ட வாரியாக பகுப்பாய்வு (DDS) என்பது, உரிய மாவட்டத்திற்குள்ளே, தொழில் நிறுவனம் மேம்படுத்துவதற்கென, முதன்மைத் தொழில்கள் துணைத் தொழில்கள் மற்றும் வேளாண் உற்பத்திகளைக் கண்டறிந்து, அவற்றிற்கேற்ப முன்னுரிமை கொடுக்க, மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஆழமான பகுப்பாய்வுத் திட்டம்.

காட்சித் தொகுப்புகள்
Blog
Recent Events

உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு
வளம்
முற்றம்



