உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு

உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு

When

June 19, 2023    
All Day

Where

திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி
Map Unavailable

VKP திட்டம், உணவுப் பொருள் வணிகத்தில் இடைத்தைகர்களைத் தவிர்த்து உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் நேரடியாக பயனடையும் வகையில் ‘உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு’ நிகழ்ச்சியை 19 ஜூன் 2023 அன்று நடத்தியது. இதன் மூலம் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் (PCs) தங்கள் தொழில் வளத்தை மேம்படுத்திக்கொள்வர்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், VKP ஆதரவு பெற்ற 53 PCக்களுடைய மதிப்புக் கூட்டப்பட்டப் பொருட்களின் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, ‘மதி சிறகுகள்’ இலச்சினை மற்றும் VKP திட்டப் பயனாளர்களின் வெற்றிக்கதைப் புத்தகம் (Coffee Table Book) வெளியிட்டார்.

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *