நிகழ்வுகள்

உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு
VKP திட்டம், உணவுப் பொருள் வணிகத்தில் இடைத்தைகர்களைத் தவிர்த்து உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் நேரடியாக பயனடையும் வகையில் 'உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு' நிகழ்ச்சியை 19 ஜூன் 2023 அன்று நடத்தியது. இதன் மூலம் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் (PCs) [...]

நுண் தொழில் நிறுவன நிதித் திட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (28-06-2023) வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், ரூ.50 கோடி மதிப்பிலான நுண் தொழில் நிறுவன நிதித் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 மகளிர் சுய [...]